மானம் கெட்ட தமிழன்..

மானம் கெட்ட தமிழன்..    
ஆக்கம்: ♠யெஸ்.பாலபாரதி | January 12, 2009, 4:13 pm

மும்பையில் நடந்த தாஜ் ஹோட்டல் தாக்குதலுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லாது என கிரிக்கெட் வாரியம் ஏகபோகமாக அறிவித்தது நினைவிருக்கலாம். அப்போது இம்முடிவுக்காய் உணர்ச்சி வசப்பட்டு ஆமாம் சொன்ன அத்துணை தமிழர்களின் கவனத்திற்கும்… ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ள இந்திய அணி பிப்ரவரியில் இலங்கை செல்கிறது - இது மிகச் சமீபத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு