மாதவிப் பந்தலில் துளசியைப் பார்த்தார்! மயக்கம் போட்டார்!!

மாதவிப் பந்தலில் துளசியைப் பார்த்தார்! மயக்கம் போட்டார்!!    
ஆக்கம்: kannabiran, RAVI SHANKAR (KRS) | January 4, 2008, 2:36 am

குட்டிப் பெண் துளசி...அவளுக்கு அம்மாவும் அப்பாவும் ஆசை ஆசையாய் "அத்துழாய்" என்று தூய தமிழில் பேர் வைத்தனர். அப்படித் தான் அன்புடன் வீட்டிலும் கூப்பிட்டனர்.ஆனால் கூடப் பழகும் பெண்டுகள் எல்லாம் அத்துழாய் என்று முழுப் பேரையும் நீட்டி முழக்க முடியாமல் "அத்து" என்று கூப்பிட...அட, இது என்ன அத்து, தத்து, பித்துன்னு....துளசி-ன்னே கூப்பிடுங்க-ன்னு சொல்லிட்டாங்க! துளசி என்ற சொல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்