மாண்டிசோரி முறைக் கல்வி.......

மாண்டிசோரி முறைக் கல்வி.......    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 19, 2008, 10:21 am

She was often heard saying, "I studied my children, and they taught me how to teach them". - மரியா மாண்டிசோரி. உலகையே பேசவைத்த மாண்டிசோரி முறைக்கல்வியைகண்டுபிடித்த மரியா மாண்டிசோரி இவர்தான்.நம்ம பாசமலர் இந்தக் கல்வி முறையைப் பத்தி ஒரு பதிவுபோட்டிருக்காங்க.மாண்டிசோரி முறைக் கல்வியின் அடிப்படைத் தத்துவம் இது தான்:1. The teacher must pay attention to the child, rather than the child paying attention to the teacher.2 - The child proceeds at his own pace in an environment prepared to provide...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி