மாண்டிசோரி முறைக் கல்வி- பாகம் 2

மாண்டிசோரி முறைக் கல்வி- பாகம் 2    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 22, 2008, 5:39 am

இங்கே கொடுக்கப்பட்டுள்ள உபகரணங்கள் அனைத்தும்உணர்ந்து அறியும் பயிற்ச்சிகுண்டானவை. (SENSORIAL)1. இதன் பெயர். குமிழுடன் கூடிய உருளைகள்.(KNOB CYLINDERS)இந்தப் பயிற்சியினால் குழந்தையின் கண்ணுக்கும்,கைக்கும் பயிற்சி. இந்த குமிழைப் பிடித்து பழகினால்தான் பிறகு குழந்தை முறையாக பென்சில் பிடித்துஎழுத இயலும்.2. ஜியாமென்டிரி வடிவங்களைத் தொட்டு பார்த்து அதற்குண்டானகார்டுகளில் சரியாகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி