மாண்டிசோரி முறைக் கல்வி பாகம்:4

மாண்டிசோரி முறைக் கல்வி பாகம்:4    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 26, 2008, 5:00 am

"தாரே ஜமீன் பர்" படம் பார்த்தவர்கள், அந்த சிறுவன்எழுத இயலாமல் கஷ்டப்படுவதை பார்த்திருப்பீர்கள்.எழுத்தின் வடிவம் சரியாக மனதில் பதியாததேஇதற்கு காரணம். கீழே கொடுத்திருக்கும் உபகரணங்கள்அக்குறையில்லாமல் ஆங்கிலம் போதிக்கஉபயோகிக்கப் படுகிறது.1. METAL INSETS : மெடலில் செய்யப்பட்டவடிவங்கள். குமிழ் உருளையைப் பிடித்துப் பழகியபின்னால் முதல் முறையாக பிள்ளை பென்சில்பிடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி