மாணவர் சங்கங்கள்

மாணவர் சங்கங்கள்    
ஆக்கம்: Badri | March 15, 2009, 2:25 pm

சார்லஸ் டார்வின் பற்றிய முழுமையான, விரிவான, ஆழமான, இரண்டு தொகுதிகள் அடங்கிய வாழ்க்கை வரலாற்றைப் படித்து வருகிறேன். ஜேனட் பிரவுன் (Janet Browne) என்பவர் எழுதியது.சார்லஸ் டார்வினும் அவரது அண்ணன் எராஸ்மஸ் டார்வினும் மருத்துவம் படிப்பதற்காக எடின்பரோவுக்குச் செல்கின்றனர். எடின்பரோவில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தங்களுக்குள்ளாக ஒரு professional society ஒன்றை உருவாக்குகிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி