மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை

மாக்ரோபயாட்டிக்ஸ்-முழுமைவாழ்க்கை    
ஆக்கம்: ஜெயமோகன் | April 15, 2008, 2:54 am

நான் நித்ய சைதன்ய யதியின் நூல்களில் பாதியையே வாசித்திருக்கிறேன்.கணிசமான பகுதி நான் அறியாத துறைகளைச் சார்ந்தவை. அவரது குருகுலத்திற்கு வருபவர்களில் மனநிபுணர்களும் மனநோயாளிகளுமே அதிகம் என்று சொல்வதுண்டு. இல்லை, மனநோய்க்கு வாய்ப்புள்ளவர்களே அதிகம் என்று நான் வேடிக்கையாகச் சொல்வேன். ஏராளமான அளவில் ஆயுர்வேத மருத்துவர்களும் மாற்று மருத்துவ நிபுணர்களும் வருவதுண்டு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு