மஸ்கட் தமிழ்ச்சங்கம்

மஸ்கட் தமிழ்ச்சங்கம்    
ஆக்கம்: கோகிலவாணி கார்த்திகேயன் | February 4, 2008, 5:51 am

மஸ்கட் தமிழ்ச்சங்கம் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தில் பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நடைபெறும். இந்த வருடம் கடந்த வார வெள்ளிக்கிழமை(Feb 1) மிகக் கொண்டாட்டமாக நடைபெற்றது. கிட்டத்தட்ட 250 குடும்பங்கள் கலந்து கொண்டன. Muscat Cicilization Club என்ற இடத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் குழந்தைகள், தம்பதியர், வயதானவர்கள் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்