மவுன்ட் ருபஸ் இல் அடியேன்

மவுன்ட் ருபஸ் இல் அடியேன்    
ஆக்கம்: `மழை` ஷ்ரேயா(Shreya) | February 16, 2010, 10:34 am

குவீன்ஸ் டவுன் குளிர் இதமாகத்தான் இருந்தது. இரவு தங்கியிருந்த பக்பாக்கர்ஸ் கட்டிலில் படுத்திருந்தபடியே இன்றைய நாளை திட்டமிட்டேன். காலை சுரங்கத்தொழில் நடைபெறும் இடத்தைப் பார்ப்பதாயும், 13 மணி போல் ”Cradle Mountain” மலைத் தொடரில் உள்ள 1415 மீற்றர் உயரமான மவுன்ட் ருபஸ் மலை ஏறத் தொடங்கினால் மாலை எட்டு மணி போல் வந்து சேரலாம் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.நேற்று ரிசப்சனில் புன்னகை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்