மழையும், என் காதலியும்

மழையும், என் காதலியும்    
ஆக்கம்: சேவியர் | January 11, 2008, 1:41 pm

ஓர் மழைத்துளியின் புனிதத்தை ஒத்திருக்கிறது உன் புன்னகை. உன் உதடு தொடும் ஆசையில் மேகம் குதிக்கும் முத்தத் துளிகளை குடைக் கேடயங்களால் தடை செய்து நடக்கிறாய். உன் கன்னம் தொடாத கவலையில் பெருங்குரலெடுத்து அழுகிறது வானம். பூமியில் விழுந்து புரண்டு அழுது ஓடுகிறது உன் பாதங்களையேனும் முத்தமிடும் மோகத்தில். பாதம் தொட்ட பரவசத்தில் சில துளிகள் வீடு பேறு அடைகின்றன. முக்தி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை