மழைப் பறவைகள் நீங்கிய வானம்

மழைப் பறவைகள் நீங்கிய வானம்    
ஆக்கம்: ஃபஹீமாஜஹான் | February 2, 2010, 10:08 am

தூறலாய் சாரலாய்பெரும் துளிகளாய் மாறித்தன்னை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்ததுஅந்தி மழைதாளம் தப்பாத பாடல்களைஅதனதன் குரல்களில் இசைத்தபடிகளிகூர்ந்து பறக்கத் தொடங்கியிருந்தனவானில் வந்து கூடிய மழைப்பறவைகள்தனது கவிதைப் பொருள்களெலாம்சிறகடித்து நனைவதைஇரசித்தவாறுமெய்மறந்து கிடக்கிறாள் அவள்அகப்பட்ட பசிய மரங்களையெலாம்பூவோடும் பிஞ்சோடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை