மழை வருது ....மழை வருது...

மழை வருது ....மழை வருது...    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | August 27, 2008, 11:57 am

நேயர்கள் இன்று பார்க்க விருப்பது மனதைத்தொடும் மழைப் பாடல்கள். மழைக்காலம் நான் மிகவும் விரும்பும் காலம்.மழைத்துளி விழுந்த உடன் கிளர்ந்து எழும்அந்த மண்ணின் வாசம்..கார்கால மேகத்தைக் கண்டதும் என் மனம்எப்போதும் மயில் போல் துள்ளும்.மழை பெய்து முடிந்ததும் சைக்கிளில் செல்லமிகவும் பிடிக்கும். மழை, சூடாக மசாலா டீ, கொறிக்க ஏதாவதுஇப்படி கொண்டாடுவேன் மழைக்காலத்தை.வாருங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை