மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம்

மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம்    
ஆக்கம்: Badri | January 3, 2008, 4:23 am

இரண்டு ஆண்டுகளுக்கு முன், மலையாளத்திலிருந்து தமிழுக்கு, தொடர்ச்சியாக நல்ல புத்தகங்களை, நல்லபடியாக மொழிபெயர்க்கவேண்டும் என்ற திட்டத்தை கிழக்கு பதிப்பகம் தொடங்கியது. ஆனால் இது எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நடைபெறவில்லை. ஆல்ஃபா, சூஃபி சொன்ன கதை, பாண்டவபுரம், வைக்கம் முகமது பஷீர் (வாழ்க்கை வரலாறு) ஆகிய நான்கு மட்டுமே வந்தன.இப்பொழுது சென்னை புத்தகக் கண்காட்சியின்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்