மலையாளத்தின் திரையிசை விருதுகள்

மலையாளத்தின் திரையிசை விருதுகள்    
ஆக்கம்: கானா பிரபா | April 23, 2008, 9:20 am

கடந்த 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளர் (எம்.ஜெயசந்திரன்), சிறந்த பாடகி (ஸ்வேதா - சுஜாதா மகள்), சிறந்த பாடகர் விஜய் ஜேசுதாஸ் ஆகிய விருதுகள் நிவேத்யம் என்ற ஒரே படத்தில் கிடைத்தது. அப்படத்தில் இடம்பெற்ற அந்த இனிய பாடல் இதோ (ஏதோவொரு 80களில் வந்த தமிழ்ப்பாட்டு வாடை அடிக்குது, இருக்கட்டும்)கூடவே சிறந்த மலையாளத்தின் சிறந்த திரைப்படம் முதல் பல்வேறு விருதுகளை சூர்யா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்