மலையாள திரைப்பட கதாசிரியர், இயக்குநர் லோகிததாஸ் மரணம்..!

மலையாள திரைப்பட கதாசிரியர், இயக்குநர் லோகிததாஸ் மரணம்..!    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | June 28, 2009, 11:02 am

28-06-2009என் இனிய வலைத்தமிழ் மக்களே..!இன்று காலையில் தொலைக்காட்சியில் பிளாஷ் நியூஸாக ஓடிய இந்த செய்தி ஒரு கணம் என்னை ஆடத்தான் வைத்துவிட்டது..மலையாளத் திரையுலகின் முன்னணி கதாசிரியரும், இயக்குநருமான லோகிததாஸ் மாரடைப்பால் காலமானார் என்கிற இந்த துயரச் செய்தி நிச்சயம் சினிமா ஆர்வலர்களுக்கு மிகப் பெரும் துக்கத்தைத் தரும்.இன்று கொச்சியில் நடைபெற்ற மலையாளத் திரையுலகின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: