மலையகக் கல்வி பற்றிய ஆய்வு

மலையகக் கல்வி பற்றிய ஆய்வு    
ஆக்கம்: டொக்டர்.எம்.கே.முருகானந்தன் | August 3, 2008, 8:46 am

கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமை. அது எல்லோருக்கும் எட்டக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் கல்வி வழங்கலிலும் ஆழ்ந்த அரசியல் உண்டென்பதை சற்றுச் சிந்திக்க முயலும் எவரும் புரிந்து கொள்வர். ஒரு சமூகத்திற்கான கல்வியை மறுப்பதன் மூலம் அதனை அறியாமையில் மூழ்க வைப்பதும் அடிமைப்படுத்துவதும் இலகுவானது. இதனையே காலனித்துவ அரசுகளும், சுதேச அரசுகளும் செய்து வந்துள்ளன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் புத்தகம்