மறுமணம் செய்யப் போகிறீர்களா – டிப்ஸ் இதோ !

மறுமணம் செய்யப் போகிறீர்களா – டிப்ஸ் இதோ !    
ஆக்கம்: சேவியர் | January 6, 2010, 9:47 am

வசந்தி உற்சாகமாக இருந்தாள். மாலை நேர சன்னலின் வழியே வழக்கமான சூரியன் இன்று ரொம்பவே அழகாய்த் தெரிந்தான். காரணம் அருகில் கணவன் ரமேஷ். வசந்திக்கு இது இரண்டாவது ஹனிமூன். முதல் கணவன் சங்கருடன் ஆறு மாதங்கள் படாத பாடுபட்டு இப்போது தான் விடுதலை. எதற்கெடுத்தாலும் சந்தேகம், எதற்கெடுத்தாலும் சண்டை என கவலையில் போனது அவளுடைய முதல் வாழ்க்கை. விவாகரத்து வாங்கி எல்லாவற்றையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: