மறந்தபடியே ஒரு நினைவு - சிறுகதை

மறந்தபடியே ஒரு நினைவு - சிறுகதை    
ஆக்கம்: வினையூக்கி | July 27, 2008, 7:23 am

சில சமயங்களில் காயத்தின் வலியுடனேயே இருப்பது சுகமாகவே இருக்கும். காயங்களை விட அவை மறைந்து அதன் அடையாள வடுக்கள் அதிகமான வலி தரும். அப்படி வலி தரும் மகிழ்ச்சியில் ஜெனியின் நினைவுகளுடன் கடைசி நான்கு வருடங்களாக இருந்த என்னை மீட்டெடுத்து வந்தவள் இந்த ரம்யா. இதோ என் முன்னால் என்னை ரசித்தபடி அமர்ந்து இருக்கிறாள்.“கார்த்தி, நமக்கு பிறக்கப்போற குழந்தைகளுக்கு என்ன பேரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை