மறக்கப்பட்ட கிராமங்கள் - வறுமை, வேளாண்மை, வளர்ச்சி குறித்த கேள்விகள்

மறக்கப்பட்ட கிராமங்கள் - வறுமை, வேளாண்மை, வளர்ச்சி குறித்த கேள்விகள்    
ஆக்கம்: (author unknown) | January 23, 2009, 10:08 am

நீங்கள் நாளிதழ்களையும் இதழ்களையும் மட்டும் படிப்பவர் என்றால், நம் நாட்டில் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் உணவு உற்பத்தி வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. 1980களில் 3.5 சதவீதமாக இருந்த அது, 1990களில் 1.8 சதவீதமாகக் குறைந்துவிட்டது. விவசாயத்தில் முதலீடு குலைந்துவிட்டது. இந்திய தேசிய மாதிரி தகவல்சேகரிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பொருளாதாரம்