மறக்க முடியாத வி.பி.சிங்..!

மறக்க முடியாத வி.பி.சிங்..!    
ஆக்கம்: உண்மைத் தமிழன்(15270788164745573644) | November 29, 2008, 5:40 pm

28-11-2008என் இனிய வலைத்தமிழ் மக்களே..!அது 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி. காலை தினசரிகளில் "வி.பி.சிங்கின் ஆட்சி இன்று கவிழுமா..?" என்ற தலைப்பிலேயே தலைப்புச் செய்திகள்.. "அடுத்த பிரதமராக மீண்டும் ராஜீவ்காந்தியா..? அல்லது சந்திரசேகரா..? அல்லது தேர்தல்தானா..?" என்றெல்லாம் யூகங்களையும் சொன்னது மீடியாக்கள்.நான் அப்போது மதுரையில் எனது அண்ணன் வீட்டில் அழையாத விருந்தாளியாக, வெட்டி...தொடர்ந்து படிக்கவும் »