மருதையன் சொன்னது…

மருதையன் சொன்னது…    
ஆக்கம்: ஜெயமோகன் | January 26, 2011, 6:30 pm

அன்புள்ள ஜெயமோகன், சூப்பர்லின்க்ஸ் எழுதிய வெட்டி பதிவை தெரியாத்தனமாகப் படித்தேன். (இதைஎல்லாம் பதிவில் போட்டு, அட ஏன் சார்!) அப்போதிலிருந்தே ஒரு morbid curiosity-யோடு இந்த மருதையன் உங்களைப் பற்றி என்ன சொன்னார் என்றுதெரிந்துகொள்ளப் பார்த்தேன், இன்றுதான் முடிந்தது. மருதையனின் பேச்சில் நீங்கள் இப்படி நக்கல் அடிக்கும்படி என்ன இருக்கிறது? NCBH, க்ரியா பதிப்பகம் போன்றவற்றில் நானும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: