மரபிலக்கியம் இரு ஐயங்கள்

மரபிலக்கியம் இரு ஐயங்கள்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 16, 2008, 7:58 pm

செவ்விலக்கியங்களை ஏன் படிக்கவேண்டுமென பலசமயம் கேட்கப்படுவதுண்டு . இலக்கிய அரங்குகளில் இளம் கவிஞர்கள் அடக்கமுடியாத கோபத்துடன் ” நான் என் அனுபவங்களை என் கண்ணோட்டங்களை எழுதுகிறேஎன். என குரல் அந்தரங்க சுத்தியுடன் இருக்கவேண்டுமென்பதே எனக்கு முக்கியம் . எதற்காக நேற்று என்ன எழுதினர்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும்? ” என்று கேட்பார்கள் . இதன் மறுபக்கமாக வாசகர்கள் “நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்