மரணம் பற்றிய சில உரையாடல்கள்

மரணம் பற்றிய சில உரையாடல்கள்    
ஆக்கம்: கென்., | October 21, 2008, 11:40 am

மரணத்தை நெருக்கத்தில் வைத்திருக்கிறேன், மிக நெருக்கத்தில். சேமிப்புகள் குறித்த பதில்கள் எதுவுமே இல்லை. சேமிப்புகளே இல்லாத போது . பதிலாய் கேள்விகள் இருக்கின்றன. கடன் இருக்கிறது , உலகத்து நடைமுறைகளை விட குறைவு தான் கடன் , ஆனாலும் கழுத்தை இறுக்கும் வண்ணம் இருக்கிறது. வீடு வானம் பார்த்து நிற்கிறது , சுவர்களால். இடிந்திட்ட சுவர் என்னை அழுத்திக்கொன்றிருக்கலாம். இப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்