மரகத புத்தர் கோயில்

மரகத புத்தர் கோயில்    
ஆக்கம்: துளசி கோபால் | May 1, 2008, 2:50 am

இவர் கதை பெரிய கதையா இருக்கு. சுருக்கிச் சொல்லப் பார்க்கிறேன். சரித்திர டீச்சரா இருந்தா இதுதான் சங்கடம். சரித்திரமுன்னு தெரிஞ்சுக்கிட்டதைச் சொல்லாம இருக்க முடியலை.Jade ஜேடு என்னும் பச்சைக்கல்லில் செதுக்கி இருக்காங்க இவரை. பெரிய அளவிலான ஒரே கல். சமீபத்தில்(!) 1434 இல் செடி என்ற இடத்துலே(தாய்லாந்தின் வட பகுதி) மின்னல் வெட்டுன ஒரு சமயம் இவரைக் கண்டு பிடிச்சிருக்காங்க. 34 வருசம்...தொடர்ந்து படிக்கவும் »