மம்மி 3 - புதிய மொந்தையில் பழைய கள்ளு!

மம்மி 3 - புதிய மொந்தையில் பழைய கள்ளு!    
ஆக்கம்: லக்கிலுக் | August 9, 2008, 5:07 am

மம்மி தொடர் படங்களுக்கு கதை எப்போதும் ஒன்றே ஒன்றுதான். திரைக்கதையில் தான் மாற்றங்கள் இருக்கும். மம்மி ஆராய்ச்சியாளரான ஓகானல் மம்மிக்களை பற்றி ஆராய்ந்து கொண்டிருப்பார். ஏதாவது எடக்கு மடக்கான மந்திரங்களால் அந்த மம்மி உயிர் பெற்று தன் படைகள் மூலமாக உலகாள நினைக்கும். ஒரு சிலரின் உதவியோடு மம்மியை ஓகானல் அழிப்பது தான் முடிவு. முந்தைய இரு பாகங்களில் வந்த இதே கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்