மன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல

மன்மோகன் சிங், அத்வானி - இருவருக்கும் அழகல்ல    
ஆக்கம்: Badri | July 23, 2008, 7:59 am

மன்மோகன் சிங் இயல்பில் சாதுவான சுபாவம் கொண்டவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். ஒரு கூட்டத்துக்கு நடுவில் அவரைப் பேசவிட்டால் சீக்கிரமே கூட்டம் கலைந்துவிடும், அல்லது மக்கள் தூங்கிவிடுவார்கள்.நேற்றும் அதற்கு விதிவிலக்காக அவர் பேசவில்லை. அவர் பேசத் தொடங்கியதுமே சில பிஜேபி கடைசி பெஞ்ச் கனவான்கள் அவைத்தலைவர் இடத்துக்கு வந்து “மன்மோகன் சிங்கே, பதவி விலகு” என்று பாட்டுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்