மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்

மனமே! உடலே! ரிலாக்ஸ் ப்ளீஸ்    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | October 20, 2009, 2:25 am

ரிலாக்ஸ்- இந்த வார்த்தை சொல்லும்போதே அதுவும்ரி...லா...க்ஸ் என கொஞ்சம் சுருதியாக சொல்லிப்பாருங்கள்நிஜமாகவே ரிலாக்ஸ்டாக இருக்கும்.5 நிமிஷத்துல ரெஃப்ரெஷ் ஆவுறது எப்புடின்னு பாப்போம்.பயில்வான் ஒருவரை மல்யுத்தத்துல மடக்க முடியாதஎதிராளி பயில்வானிடம்,”அண்ணே, உங்க உடம்புக்குஎன்னாச்சுண்ணே? வியர்த்திருக்கு, ரொம்ப டயர்டா’இருக்கீங்க? ஏதும் ப்ராப்ளமாண்ணே” என வெறும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல் நலவாழ்வு