மனதைக் குத்திய கவிதை!

மனதைக் குத்திய கவிதை!    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | March 18, 2008, 10:00 am

கதவைத் தட்டும்கணத்துக்கு முன்னிருந்துசப்தங்களால் நிரப்பப்பட்டிருக்கிறதுயார் யாரோ அழுகிறார்கள்யார் யாரோ சிரிக்கிறார்கள்!வீட்டின் அழைப்பு மணியின்பெரும் சத்ததையும் மீறிவிமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்வசை மொழி வார்த்தைகளினூடே!சிறு தட்டல், பெருந்தட்டலாகிபெருங்குரலெடுத்து அழைக்கையில்வேண்டா வெறுப்பில்கதவு திறக்கும் முகங்களில்"ஏன் வந்தாய்!" என்பதற்கான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை