மனசே சரியில்லை! :(

மனசே சரியில்லை! :(    
ஆக்கம்: கீதா சாம்பசிவம் | July 11, 2010, 6:50 am

சமீபத்தின் மனதைப் பதற வைக்கும் சம்பவங்கள் சில: வெள்ளைப் பூனைக்குட்டியை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்துக் குதறிப் போட்டுவிட்டன. அதுக்கு முன்னாடியே கால் முளைச்சுப் பூனைக்குட்டி வெளியே போயிட்டு இருந்ததைத் தடுத்துப் பார்த்தோம். முடியலை, எப்படியோ தப்பிச்சுண்டு வந்துட்டு இருந்தது, சரி, அதுக்கும் உலகம் தெரியணுமேனு இருந்துட்டோம். ஒரு நாள் பாத்ரூமின் மேற்கூரையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: