மந்திர மாம்பழம்

மந்திர மாம்பழம்    
ஆக்கம்: ஜெயமோகன் | June 25, 2008, 2:19 am

”சாவான பாவம் மேலே வாழ்வெனக்கு வந்ததடீ நோவான நோவெடுத்து நொந்துமனம் வாடுறண்டீ” நான் இருபத்தேழு வருடம் முன்பு திருவண்ணாமலையில் பார்த்த ஒரு பண்டாரம் பாடிய வரி இது. இதை நான் ஏழாம் உலகம் நாவலின் மகுடவரியாகக் கொடுத்திருக்கிறேன் அவர் விசித்திரமான மனிதர். சிக்குபிடித்த தலைமயிரும் அழுக்குடையுமாக பித்தர் கோலம். பேசுவதேயில்லை, பாடுவதுடன் சரி. எங்காவதுபோய் எதையாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: