மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனம்    
ஆக்கம்: ஜெயமோகன் | January 30, 2009, 6:39 pm

சென்ற ஜனவரி 24 அன்று கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் சார்பில் நிகழ்ந்த சமய மாநாட்டில் நான் மதுரை ஆதீனம் தலைமையில் பேச நேர்ந்தது. அவரை நான் நேரில் காண்பது இது இரண்டாம் முறை. இருபத்தைந்து வருடம் முன்பு நாகர்கோயில் நாகராஜா கோயில் திடலில் ஒரு பொதுக்கூட்டத்தில் மதுரை ஆதீனம் பேசினார். நான் மீசை முளைத்த சிறுவனாக கூட்டத்தில் நின்று அவரது பேச்சைக்கேட்டேன். அப்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: