மதுபாலா

மதுபாலா    
ஆக்கம்: ஜெயமோகன் | February 7, 2009, 6:39 pm

நான் கடவுள் படத்தில் மதுபாலா குருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தாள். ராமப்பனாக வரும் கவிஞர் விக்ரமாதித்யன் அவளை எந்நேரமும் தூக்கி வைத்திருப்பார். ஊட்டுவார் கொஞ்சுவார். அவருடைய பேத்தி போல அப்படத்தில் அவள் வருவாள். அவளது அழகிய அண்மைக்காட்சி சிரிப்புகள் பல படத்தில் வருகின்றன. ஒரு காட்சியில் விக்கிரமாதித்யன் அழும்போது அவள் கண்ணீரைத்து ப்பாள். அவளுக்கு சினிமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை