மண்மொழி எழுதிய மக்கள் பாவலர் பேராசிரியர் த.பழமலை

மண்மொழி எழுதிய மக்கள் பாவலர் பேராசிரியர் த.பழமலை    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | August 14, 2008, 11:34 am

பேராசிரியர் த.பழமலை நூல்களுக்கு இடையே...பேராசிரியர் த.பழமலைபேராசிரியர் தங்கப்பாவுக்கு அடுத்து நான் கண்ட இயற்கை ஈடுபாட்டுப் பாவலர்களுள் பேராசிரியர் த.பழமலை குறிப்பிடத் தகுந்தவர்.அவர் நூல்கள் எனக்கு அறிமுகம் ஆவதற்கு முன்பாக அவர் பெயர் எனக்கு அறிமுகமாகியிருந்தது(1991).தமிழ்வழிக்கல்வி குறித்த ஒரு மாநாடு தஞ்சையில் நடந்தபொழுது அவர் பாடல் இசைப்பதாக இருந்தது.ஒருமுகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்