மணல்மேடுகள் நடுவே ஒரு பெண்: கோபோ ஆபின் நாவல்

மணல்மேடுகள் நடுவே ஒரு பெண்: கோபோ ஆபின் நாவல்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 2, 2008, 12:52 am

[The woman in the dunes . Novel by Kobo Abe .Vintege Books .1991] பூச்சிஆய்வாளனாகிய ‘நிகி ஜூம்பி ‘ என்ற அந்த இளம் பள்ளி ஆசிரியன் ஒரு நாள் சற்று தள்ளிச் சென்று விடுகிறான் . மணல்க் குன்றுகள் நிரம்பிய அப்பகுதியில் மென்மணலில் வாழும் ஓர் அபூர்வ வகையான பூச்சியைத் தேடித்தான் அவன் அங்கு செல்கிறான். அது மணலின் மென்மையான சுழிக்குள் ஒளிந்திருக்கும் . சுழியின் விளிம்புக்கு வரும் பூச்சிகள் மணலில் சரிந்து சுழிக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்