மணல் -ஒரு கடிதம்

மணல் -ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | April 3, 2008, 6:45 am

அன்புள்ள ஜெயமோகன் மணல் பற்றிய உங்கள் நூற்சுருக்கம் படித்து அசாதாரணமான திருப்தியும் மன எழுச்சியும் அடைந்தேன் [சரியும் மணல் ம்டிப்புகள் நடுவே. கொபோ ஆப் http://jeyamohan.in/?p=351 ]   அந்த நாவலைப்பற்றிய உங்கள் கருத்துக்களும் குறிப்புகளும் நெஞ்சை தொடுவனவாக இருந்தன. நீங்கள் சொல்லிய கோணத்தில் வெகுவாகச் சிந்திக்கவைத்தன. நன்றி    இதேபோன்ற தத்துவார்த்தமான மனப்பதிவுகள் கொண்ட ஒரு நூலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்