மடல்கள் தமிழில் இருந்தால்தான் பல்கலைக்கழகம் விடையளிக்கும்! -துணைவேந்தர் பொன்னவைக்கோ

மடல்கள் தமிழில் இருந்தால்தான் பல்கலைக்கழகம் விடையளிக்கும்! -துணைவேந்தர...    
ஆக்கம்: முனைவர் மு.இளங்கோவன் | April 6, 2008, 2:26 pm

முனைவர் மு.பொன்னவைக்கோ(கோப்புப்படம்)பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலிருந்து அலுவலக முறையில் மடல்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தால் தமிழில்தான் வரவேண்டும்.ஆங்கிலத்தில் வந்தால் பல்கலைக்கழகம் விடையளிக்காது எனப் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர்முனைவர் பொன்னவைக்கோ அவர்கள் தெரிவித்துள்ளார்.திருவாரூர் நேதாசி சுபாசு சந்திரபோசு கல்லூரியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்