மஞ்சள் மற்றும் கறுப்புக் கயிறுகள் பற்றிய கதை

மஞ்சள் மற்றும் கறுப்புக் கயிறுகள் பற்றிய கதை    
ஆக்கம்: சயந்தன் | June 17, 2009, 8:10 am

சயந்தன் தான் காதலித்த நிலாந்தியையே கல்யாணமும் கட்டினான் என்றெனக்குத் தெரியவந்தபோது அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்திருந்தன. அதை வன்னியிலிருந்து பிரான்சுக்கோ கனடாவுக்கோ போக கொழும்பு வந்த பெடியனொருவன் பம்பலப்பிட்டி பஸ் ஸ்ரான்ட்டில் வைத்து எனக்குச் சொன்னான். கொழும்பு பஸ்களில் சிங்களப் பெட்டைகளுக்கு அருகில் சீட் கிடைக்குமா என்று தேடித்திருந்த என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை