மசாலா டீ

மசாலா டீ    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | February 24, 2009, 7:30 am

INGREDIENTS பட்டியல்வட இந்தியாவில் மசாலா டீ மிக பிரபலம்.தென்னிந்தியாவிலும் இஞ்சி டீ, ஏலக்காய் டீதயாரிப்போம். இங்கே ஹைதைராபாத்தில் இரானிடீமிகப் பிரபலம். எனக்கு கடையில் வாங்கி மசாலா சேர்ப்பதுபிடிக்காது. நான் வீட்டிலேயே மசாலா செய்துவைத்துக்கொள்வேன். அந்த செய்முறையைஉங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.தேவையான சாமானகளின் புகைப்படம் மேலே இருக்கிறது.ஏலம், லவங்கம், மிளகு இவை சமமாக 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு