மக்கள் தொலைக்காட்சியில் எனது சந்திப்பு நிகழ்ச்சி

மக்கள் தொலைக்காட்சியில் எனது சந்திப்பு நிகழ்ச்சி    
ஆக்கம்: சேவியர் | March 11, 2008, 9:57 am

வருகின்ற (மார்ச் மாதம் ) 17ம் தியதி மக்கள் தொலைக்காட்சியில் காலை 7 மணி முதல் 7.30 மணிக்குள் ஒரு பதினைந்து நிமிட நேரம்  என்னுடைய சந்திப்பு நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இணையத்தில் தமிழ் பற்றி கஜேந்திரன் அவர்களுடன் என்ன பேசியிருக்கிறேன் என்பதை நிகழ்ச்சியைப் பார்த்தால் தான் எனக்கே தெரியும் வாய்ப்பு இருந்தால் பாருங்கள். பார்த்தால் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்