மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் நேபாளம் பயணம்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் நேபாளம் பயணம்.    
ஆக்கம்: கோ.சுகுமாரன் | April 6, 2008, 8:34 am

புதுச்சேரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் நேபாளத்தில் நடக்கும் தேர்தலையொட்டி, சர்வ தேச தேர்தல் பார்வையாளராக 8 நாள் பயணமாக நேபாளம் செல்கிறார்.வரும் ஏப்ரல் 10 அன்று நேபாளத்தில் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் (Constituent Assembly Election) நடைபெற உள்ளது. இத்தேர்தல் மூலமாக அந்நாட்டு மக்கள் முதல் முறையாக தங்களுக்கான அரசியல் சட்டத்தை வகுக்க உள்ளனர். இதனால், உலக அரங்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்