மகாபாரதம் -ஒரு கடிதம்

மகாபாரதம் -ஒரு கடிதம்    
ஆக்கம்: ஜெயமோகன் | February 15, 2008, 7:14 pm

அன்புள்ள ஜெயமோகன் ஓர் இலக்கியப்படைப்பாக மகாபாரதம் முக்கியமானது என்று எழுதியிருந்தீர்கள். ஆதை ஒரு மதநூலாகவே எண்ணியிருக்கிறோம். அதை எப்படி இலக்கிய நூலாக அணுக முடியும் என்று சொல்ல முடியுமா? அன்புள்ள …….. வியாச மகாபாரதம் அடிப்படையில் ஒரு மதநூல் அல்ல. மதம் என்றால் உறுதியான தரப்பு என்றே வடமொழியில் பொருள். அப்படிப்பட்ட ஒரு தரப்பை முன்னிறுத்தும் நூல் அல்ல அது. நெடுங்காலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்