மகளிர் மட்டும் படக் கொசுவத்தி 2

மகளிர் மட்டும் படக் கொசுவத்தி 2    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 10, 2008, 9:16 am

நாளை முதல் கணிணியில் உட்கார்ந்து வேலை,என்று கணிணித்துறை மேலாளர் சொன்னார்.அவரும் வேற பிராஞ்சுக்கு மாறிப்போவதால்,கணிணியில் அனுபவம் மிக்க கல்யாணை, துறைத்தலைவராகவும், என்னை அஸிஸ்டெண்டாகவும்,(டைப் அடிக்கத் தெரியும் என்பதால் அந்தபோஸ்ட் எனக்கு கொடுக்கப்பட்டது) போட்டார்கள்.நான் கணிணி அருகில் போய் உட்கார கல்யாணுக்குடென்ஷன். ஒரு பெண் கணிணியிலா? என்றஆணீய சிந்தனை. சாடை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்