மகளிர் மட்டும் படக் கொசுவத்தி!!!!

மகளிர் மட்டும் படக் கொசுவத்தி!!!!    
ஆக்கம்: புதுகைத் தென்றல் | March 10, 2008, 2:46 am

ஆச்சு, மகளிர் தினக் கொண்டாடங்கள் ஓஞ்சுடுச்சு.ஒவ்வொரு வருஷமும் மகளிர் தினக் கொண்டாட்டசிறப்புத்திரைப்பாடமா "மகளிர் மட்டும்"படம் போட்டுவாங்க. இந்தமுறையும் இந்தப்படம்போட்டாங்க.இந்தப் படம் பாக்கும்போதெல்லாம், எனக்குஎன் மும்பை அலுவலக ஞாபகம் வந்திடும்.மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச் கட்டிடத்திற்குஎதிரில் எங்கள் ஆபிஸ். அதற்கு கொஞ்சம்பக்கத்தில் இன்னொரு மாடியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்