மகளிர் தின வாழ்த்துக்கள்.....

மகளிர் தின வாழ்த்துக்கள்.....    
ஆக்கம்: கண்மணி | March 8, 2008, 5:47 am

தைப் பொங்கல் ஒரு தினம் தான்தமிழ் வருடப் பிறப்பும் ஒரு தினம்தான்தீபாவளிப் பண்டிகையும் ஒரு தினம் தான்பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரு தினம் தான்ஒற்றைத் தினமென்பதால்ஓய்ந்து போகுமோ மகளிர் சக்தி.....வாழ்த்தும் மனம்பாராட்டும் குணம்தோள் கொடுக்கும் தோழமைஎங்கேயெனத் தேடாதேஅன்புக்கு அடிபணிஆணவம் தகர்த்தெறிதடைகளைப் புறம் தள்ளுதலை நிமிர்ந்து நீ செல்லுஏரல் எழுத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை