ப்ளம் பழங்களில் சமைத்த கோழி

ப்ளம் பழங்களில் சமைத்த கோழி    
ஆக்கம்: கனவுகளின் காதலன் | February 14, 2010, 7:09 am

தெஹரான், 1958. தெஹரானின் வெயில் படிந்த தெருக்களில் நடந்து சென்று கொண்டிருக்கிறான் நாசீர் அலி. Tar எனப்படும் தந்தி வாத்தியக் கருவியை அற்புதமாக இசைக்கும் இசைக் கலைஞன் அவன். நாசீர் அலி திருமணமானவன், அவனிற்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். நாசீரின் மனைவியே வீட்டில் நிரந்தர வருமானம் உள்ளவளாகவும், வீட்டு வேலைகளை கவனித்துக் கொள்பவளாகவும் இருக்கிறாள்.இசைக்கலைஞனாக தன்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: