ப்ரூஸ்லீ - மறக்கவியலா சரித்திரம்!

ப்ரூஸ்லீ - மறக்கவியலா சரித்திரம்!    
ஆக்கம்: லக்கிலுக் | April 4, 2009, 6:03 am

சாமானியன் சரித்திரமாக முடியுமா? என்ற கேள்விக்கு விடை ப்ரூஸ்லீ. ப்ரூஸ்லீ மறைந்து முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும் அவரது நினைவுகள் உலகெங்கும் வியாபித்திருக்கும் கோடிக்கணக்கான சண்டை ரசிகர்களின் நினைவலைகளில் அலைபுரண்டு ஓடுகிறது. இத்தனைக்கும் ப்ரூஸ்லீ கதாநாயகனாக நடித்து மூன்று படங்கள் மட்டுமே வெளிவந்திருக்கிறது. அவரது தந்தையும் ஒரு நடிகர் என்பதால் சிறுவயதிலிருந்தே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்