போலிஸ் ஸ்டோரி-5 - திரைவிமர்சனம்

போலிஸ் ஸ்டோரி-5 - திரைவிமர்சனம்    
ஆக்கம்: லக்கிலுக் | March 23, 2008, 10:38 am

எப்போதும் ஜாக்கிசான் தான் ஜெயித்துக் கொண்டிருக்க வேண்டுமா? டவுசர் கூட போடத்தெரியாத பசங்கள் ஜாக்கிக்கு டவுசர் அவிழ்ப்பது தான் நியூ போலிஸ் ஸ்டோரி. போலிஸ் ஸ்டோரி வரலாற்றிலேயே முதன்முறையாக ஜாக்கி மரண அடி வாங்குகிறார். தன் சகாக்களை இழக்கிறார். உச்சக்கட்டமாக அவரது காதலியும் காலி!ஹாங்காங்கின் எச்.எஸ்.பி.சி. வங்கியினை ஒரு புதிய கொள்ளையர் குழு கொள்ளையடிக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்