போலியோ பற்றிய கேள்விக்கான பதில்களை தெரிவியுங்கள்

போலியோ பற்றிய கேள்விக்கான பதில்களை தெரிவியுங்கள்    
ஆக்கம்: சே.வேங்கடசுப்ரமணியன். | December 18, 2008, 4:30 pm

1.போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்?2.வருடா வருடம் இந்த முகாம் ஏன் நடத்தப் படுகிறது?3.குழந்தை பிறந்த உடன் சொட்டுமருந்து போட்டிருந்தாலும் வருடத்திற்கு இரு முகாம்களில் ஏன் போட்டுக் கொள்ளவேண்டும்?4.குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி மாதஙளே ஏன் தெரிவு செய்யப்படுகிறது?5.இந்த வருடம் மட்டும் ஏன் டிசம்பரிலேயே முதல் ரவுண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு