போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !

போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !    
ஆக்கம்: கோவி.கண்ணன் | December 27, 2007, 6:47 am

குடிசைத் தொழில்களை விட சாமியார் தொழில்கள் தமிழகத்தில் மலிந்துவிட்டது, ஒருத்தன் சொல்கிறான், 'இரண்டு பொண்டாட்டி கட்டினேன், ஒன்னுஞ் சரியில்லை சாமியாராக போய்டேன்' சாமியாராக போவதற்கு இதெல்லாம் காரணமாம். இவன் உடலில் பெருமாள் சாமி வந்து இறங்கி 'உலகை காப்பது இனி உன்பொறுப்பு' என்று சொல்லி உடலில் தங்கிவிட்டதாம்.சாமியார்களின் வசதி வாழ்க்கையைப் பார்த்தே பலருக்கு சாமியார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்