போடுங்கம்மா ஓட்டு!

போடுங்கம்மா ஓட்டு!    
ஆக்கம்: லக்கிலுக் | April 21, 2009, 10:20 am

வேறு வழியில்லை. தமிழ்நாட்டை என்னைத் தவிர வேறு யாராலும் காப்பாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த தன்னம்பிக்கை எனக்கு வரக்காரணமே சக்கரை மற்றும் சரத்பாபு & கோ தான். இவர்களை பற்றி அறிந்தபிறகு தான் ஒரு இளைஞனாக இருந்துகொண்டு ஒன்றுக்கும் உதவாதவனாக இருக்கிறேனே என்று வெட்கம் வந்துவிட்டது.பாருங்கள், சரத்பாபு தென்சென்னையை இந்தியாவிலேயே சிறந்த தொகுதியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: